எந்த ஒரு வழ வழா ... கொழ கொழா இல்லாம , எந்த ஒரு அலப்பறையும் இல்லாம ... ரெம்ப நிதானமா , தெளிவா .. யதார்த்தமான பேச்சு . அதே சமயம் , பசங்களுக்கு அப்படி ஒரு "நச்" வாழ்க்கை மெசேஜ் .
ஏதோ பேசணுமேனு யோசிச்சு பேசாம , தன் வாழக்கையில் நடந்த ஒரு மூன்று சம்பவம் . இவளோ தான் அவரோட பேச்சே . கண்டிப்பா ஒரு முறை கேட்டு பாருங்க . Ultimate !