Thursday, April 18, 2019

வங்காரி மாத்தாய் ... " The Green " போராளி

இப்படி ஒரு பெண்மணி-யை பற்றி ... இன்றுதான் தெரிந்துகொள்ள நேர்ந்தது.

A renowned Kenyan social, environmental and political activist and the first African woman to win the Nobel laureate


அவரை பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  => http://poovulagu.in/?p=2034
(இதை இன்னும் அழகுபட , இனிய தமிழில் பதிவு செய்த "பூவுலகின் நண்பர்கள்" தோழர் கோ. முருகராஜ்-க்கு நன்றிகள் பல)

அந்த பதிவில் , மிகவும் பிடித்த , மனதில் நின்ற , மக்களுக்கு சொல்ல வேண்டும்  ...  என்று நினைத்த சில வரிகள் (கீழே) .

“மக்களின் கூட்டு மனசாட்சி அரசியல்வாதிகளின் மதியினை மாற்றும் என்று நான் நம்புகிறேன். தெளிவான கருத்துகளின் அடிப்படையில் மக்கள் கருத்து உருவாக்கப்படாமல் இருந்தால், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியைத் தர முடியாது. எவ்வளவு தூரம் மாற்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மக்களையோ அல்லது இயக்கத்தையோ கட்டமைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அரசுகளை அரசியல்ரீதியாக பொறுப்புடைமை ஆக்க முடியும்.”


இந்த மாதிரி சான்றோர் சொல்லியாவது ... ஒரு நாலு பேருக்கு புரியட்டும். நம்ம சொன்னா , எங்க மக்கள் கேக்குறாங்க .

Wednesday, January 24, 2018

பிள்ளை வளர்ப்பு பற்றி பாண்டிச்சேரி Mother ... Words of Wisdom

பாண்டிச்சேரி Mother சொல்லும் " பிள்ளை வளர்ப்பது எப்படி" என்பதை பற்றிய ... ஒரு "புத்தகம்னு" சொல்வதை விட "பொக்கிஷம்னு|" சொல்வது பொருத்தமா இருக்கும். அவளோ அழகான ஒரு book .

மதம் சார்ந்த advice எல்லாம் இல்லாம , அனைவருக்கும் பொதுவான புத்தகம்.











To buy : http://www.sabda.in/catalog/bookinfo.php?websec=ENGC-FA-060

Highly Recommended for parents who really care about their child .

Monday, April 18, 2011

Steve Job's Stanford Speech - " Stay Hungry Stay foolish "


இந்த ஸ்பீச்-oda speciality-யே ... டைமிங் தான் . கல்லூரி வாழ்க்கைய முடிச்சுட்டு வெளி உலகை , வாழ்க்கைய எதிர்கொள்ள போற பசங்களுக்கு ...  இப்படி ஒரு ஸ்பீச். அட்டகாசம் . Chance-e இல்ல . இதுக்கு மேல நல்ல ஒரு farewell gift-a , அந்த கல்லுரி அந்த பசங்களுக்கு கொடுத்து இருக்க முடியாது.  

எந்த ஒரு வழ வழா ... கொழ கொழா இல்லாம ,  எந்த  ஒரு அலப்பறையும் இல்லாம ... ரெம்ப நிதானமா , தெளிவா .. யதார்த்தமான பேச்சு . அதே சமயம் , பசங்களுக்கு  அப்படி ஒரு "நச்" வாழ்க்கை மெசேஜ் . 

ஏதோ பேசணுமேனு யோசிச்சு பேசாம , தன் வாழக்கையில் நடந்த ஒரு மூன்று சம்பவம் . இவளோ தான் அவரோட பேச்சே . கண்டிப்பா ஒரு முறை கேட்டு பாருங்க . Ultimate !