Thursday, April 18, 2019

வங்காரி மாத்தாய் ... " The Green " போராளி

இப்படி ஒரு பெண்மணி-யை பற்றி ... இன்றுதான் தெரிந்துகொள்ள நேர்ந்தது.

A renowned Kenyan social, environmental and political activist and the first African woman to win the Nobel laureate


அவரை பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  => http://poovulagu.in/?p=2034
(இதை இன்னும் அழகுபட , இனிய தமிழில் பதிவு செய்த "பூவுலகின் நண்பர்கள்" தோழர் கோ. முருகராஜ்-க்கு நன்றிகள் பல)

அந்த பதிவில் , மிகவும் பிடித்த , மனதில் நின்ற , மக்களுக்கு சொல்ல வேண்டும்  ...  என்று நினைத்த சில வரிகள் (கீழே) .

“மக்களின் கூட்டு மனசாட்சி அரசியல்வாதிகளின் மதியினை மாற்றும் என்று நான் நம்புகிறேன். தெளிவான கருத்துகளின் அடிப்படையில் மக்கள் கருத்து உருவாக்கப்படாமல் இருந்தால், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியைத் தர முடியாது. எவ்வளவு தூரம் மாற்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மக்களையோ அல்லது இயக்கத்தையோ கட்டமைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அரசுகளை அரசியல்ரீதியாக பொறுப்புடைமை ஆக்க முடியும்.”


இந்த மாதிரி சான்றோர் சொல்லியாவது ... ஒரு நாலு பேருக்கு புரியட்டும். நம்ம சொன்னா , எங்க மக்கள் கேக்குறாங்க .

No comments:

Post a Comment